Elocution competition – Drug free India- organised by SARAL society.




சாரல் நெட் தொண்டு நிறுவனம் – தென்காசி . சார்பாக ” போதையில்லா இந்தியா ” என்னும் தலைப்பில் இன்று பேச்சுப்போட்டி நடைபெற்றது அதில் நம் கல்லூரி மாணவ மாணவிகள் பரிசுகளைப் பெற்றார்கள் .
முதல் பரிசு–
மு.தங்கம்(II M.Sc MICRO)
இரண்டாம் பரிசு – இ.முகமது அஷ்ரப் சுனைத் ( III B.SC IT)
மூன்றாம் பரிசு –ரா .முத்துமாரி (III BA TAMIL )